14-01-2025, 10:25 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நளன் மற்றும் ராதிகா கூடல் நிகழ்வு முடிந்த பிறகு இருவரும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது.மாலினி வீட்டிற்கு வருவதாக நளன் மொபைல் இருந்து ராதிகா மெசேஜ் செய்து அதற்கு பிறகு மென்மையாக கையாள சொல்லி தந்து, மாலினி மனதில் அன்றைக்கு நடந்த தொடுதல் நிகழ்வு இன்றைக்கு தயார் ஆகி வருவது சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது