14-01-2025, 12:10 AM
மீண்டும்...
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
கதையின் இந்த பகுதி எந்த அளவுக்கு உங்களை கவரும் என்பது எனக்கு தெரியவில்லை. காமத்தை கொஞ்சம் அதிகமாகவே தெறிக்க விட்டிருக்கிறேன். ஆனால் கதையின் இந்த பகுதியிலும் முதல் பகுதியிலும் நீங்கள் ஒரு விசயத்தை கவனிக்கலாம். இரண்டு பகுதிகளுமே தனித்தனியாக ஒரு கதை போல அமைந்திருக்கும்.
ச்சே... என்னடா? முக்கியமான இடத்திலே விட்டுட்டு போயிட்டான் என்று வருத்தப்படும் அளவுக்கு இல்லாமல் ஒவ்வொரு பகுதியும் ஒரு முழுமையான காமக் கதையை படித்து முடித்த திருப்தியை தரும்.
இந்த பேட்டர்னை எந்த அளவுக்கு மெயிண்டெய்ன் பண்ண முடியும் என்று தெரியவில்லை. முடிந்த வரை ஒவ்வொரு பதிவும் ஒரு திருப்தியான மனநிலையை தருவது போல எழுத முயல்கிறேன்.
அதே போல் எல்லா பதிவுகளுமே இதே மாதிரி நீளமான பதிவுகளாகவோ, காமத்தை ததும்ப ததும்ப தரும் பதிவுகளாகவோ இருக்கும் என்று சொல்ல முடியாது. அதே சமயம் காமத்தின் அளவு குறைவாக இருந்தாலும், சம்பவங்கள், அவை நடைபெறும் இடங்கள், சூழ்நிலைகள், உறவுகள் இவைகளின் மூலம் ஒரு கிக்கை கொடுக்க முயல்வேன்.
ஒரு விசயத்தை சொல்லாமல் இன்றைய பதிவை முடிக்க முடியாது. ஏற்கெனவே சொன்னது போல இந்த கதையை வடிவமைக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். எழுதிய பின் பல முறை படித்துப் பார்த்து எடிட் செய்து பிழைகள் நீக்கி, சுவை கூட்டி, வார்த்தைகளில் விளையாடி என் தமிழறிவை கொட்டி உருவாக்கியிருக்கிறேன். ஆனால் குறைந்த பட்சம் வ்யூஸ் கூட நான் எதிர்பார்த்த அளவு அதிகமாகவில்லை.
கதை இப்போது தானே ஆரம்பம் என்பதால் நான் எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன். இன்னும் ஒரு சில பதிவுகளுக்குப் பின் வ்யூஸ் அதிகமாகும் என்று எதிர்பார்க்கிறேன்.
லாகின் செய்து படிக்கும் அன்பர்கள் ரேட்டிங்காவது தரலாம். லைக்ஸ் போடலாம். அதற்கும் மேல் கதை பிடித்திருந்தால் பாராட்டி சில வார்த்தைகள், பிடிக்கவில்லை என்றால் என்ன காரணம் என்று ஒரு சின்ன கமெண்டாவது போடுங்கள்.
அது என்னை இன்னும் சுவையாக எழுத தூண்டும்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.