13-01-2025, 10:23 PM
நண்பர்களே!! இந்த கதையின் அடுத்த பாகம் பதிவிட தயார் நிலையில் உள்ளது. அதை பதிவிடுவதற்கு முன், இந்த கதை எதை நோக்கி செல்லும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று எனக்கு தெரிந்து கொள்ள ஆசை. எனவே, அடுத்து இந்த கதையில் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை பதிவிடுங்கள். நாளை நான் அடுத்த பகுதியை பதிவிடுகிறேன்.