13-01-2025, 09:22 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சுகுமார் அவளின் கிளையண்ட் மூலமாக நடந்ததை தெரிந்து கொண்டு தன் மனைவி மற்றும் மகன் துணி எடுக்க சென்றதைக் வச்சு ஆட்டோவில் நடந்ததை துப்பறியும் செயல்களை மிகவும் தத்ரூபமாக இருந்தது. இப்போது சுகுமார் அந்த இரண்டு பேரையும் பழிவாங்கும் என்ன செய்வார் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்