13-01-2025, 08:06 PM
பாகம் - 9
அவள்: ஆமாங்க. அது தெரியாம இருக்கிறது தான் அவருக்கு நல்லது
நான்: ஆனா இப்படி பட்டப்பகல்ல எப்படி அவங்களால இந்த மாதிரி பண்ண முடிஞ்சிது?
அவள்: சும்மா சவாரி ஏத்துற மாதிரி ஏத்தி, யாரும் இல்லாத ஒதுக்கு புறமா வண்டிய நிறுத்தி வேலைய பாத்துட்டாங்க.
நான்: கில்லாடிங்க தான். எங்கிருந்து ஏத்துனீங்க அவங்கள?
அவள்: போத்திஸ் கிட்ட.
(போத்திஸ் கிட்டயா? அங்க தான ஆட்டோக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கிறதா கலையரசி போன்ல சொன்னா. ஒரு வேல அவளா இருக்குமோனு ஒரு துளி சந்தேகம் என் மனசுல வந்துடுச்சு. இருக்காதுன்னு மனச தேத்திக்கிட்டேன். இருந்தாலும் உறுதி பண்ணிக்கனும்னு, முகத்துல பெருசா ஒன்னுத்தயும் காட்டிக்காம)
நான்: போத்திஸ் கிட்டயா? ஃபெஸ்டிவல் டைம்ல ரொம்ப கூட்டமா இருந்திருக்குமே!! போலீஸ்லாம் வேற நின்னுட்டு இருக்குமே கூட்டத்த அடக்க! எத்தன மணி போல ஏத்துனாங்க அவங்கள?
அவள்: அது ஒரு 12 மணி போல இருக்குங்க.
(11:50க்கு தான கலையரசி போன் பண்ணா..எனக்கு பதட்டம் இன்னும் கொஞ்சம் அதிகமாக, மறுபடியும் ஒண்ணுத்தையும் முகத்துல காட்டிக்காம பேச்சை தொடர்ந்தேன்)
நான்: ப்பாஹ். பட்டப்பகல்ல இவ்ளோ ரிஸ்க் எடுத்து பண்ணுறானுங்கன்னா, அவங்க அவ்ளோ பெரிய அழகியா? பாக்க எப்படி இருந்தாங்க?
அவள்: அவங்க நல்ல லட்சணமா தான் இருந்தாங்க. ஆனா, அத விட முக்கியம் அவங்க ரொம்ப குடும்பப்பாங்கான பொம்பளையா இருந்தாங்க. பாக்குறவங்க மரியாதை குடுக்கிற மாதிரி முகம். அந்த மாதிரி குடும்ப குத்துவிளக்க ஏத்துறதுல தான் இவனுங்களுக்கு அவ்ளோ போதை. மத்தபடி, கொஞ்சம் மாநிறம், உயரம் சரியா நம்ம ஊரு பொம்பளைங்களுக்கு இருக்க உயரம் தான், உயரத்துக்கு ஏத்த மாதிரி அவங்க உருவமும் இருந்துச்சு. கொஞ்சம் வசதி இருக்கவங்க மாதிரி தெரிஞ்சுது. வெயில்ல பெருசா அலைஞ்சிருக்க மாட்டாங்க போல.
(ஒவ்வொரு கேள்விக்கும் என் மனசுல அது என்னோட மனைவியா இருக்கிறதுக்கான வாய்ப்பு அதிகம்னு பயம் அதிகமாச்சு. உறுதி படுத்திக்கணும்னு பேச்சை தொடர்ந்தேன்)
நான்: அவங்கள விடு. உன்ன மாதிரி நாட்டு கட்டய அனுபவிக்காம திணறினானே. அந்த பையன் அவ்ளோ நோஞ்சானா?
அவள்: அட நீங்க வேற! அவன் நல்ல வாட்ட சட்டமா தான் இருந்தான். ஆனாலும் இந்த விஷயத்துலலாம் முன்னாடி பழக்கம் இல்லாதவன் மாதிரி தான் இருந்தான். அதும் இல்லாம, நெனப்பெல்லாம் அவனுக்கு அம்மா மேலயே இருந்துச்சு. என்ன அவன் மதிக்கவே இல்ல.
(அது என்னோட மனைவியும், மகனுமா தான் இருக்குமான்னு என் மனசுல ஒரு சின்ன துளியை உருவான சந்தேகம் இப்போ குளமா மாறிடுச்சு. ஆனாலும் இவ கிட்ட இருந்து எவ்வளவு கறக்க முடியுமோ, கறக்க முடிவு பண்ணி, பேச்சை தொடர்ந்தேன்).
நான்: வாட்ட சட்டமா இருந்தான்னா, அவனுக்கு ஒரு 25 வயசு இருக்குமா?
அவள்: இல்லங்க. அவனை பாத்தா அப்டி தெரியல. வாட்ட சாட்டமா இருந்தாலும், மூஞ்ச பாத்தா ஒரு 20 வயசு இருக்க மாதிரி தான் தெரிஞ்சுது. காலேஜ் படிச்சிட்டுருப்பான் போல. அந்த அம்மாக்கு ஒரு 40-45 வயசு இருக்கும்.
(இதுக்கு மேல கேள்வி கேட்டா, அவளுக்கு சந்தேகம் வரும்னு தோணுச்சு. அதனால வேற வழில தான் உறுதி பண்ணிக்கனும்னு முடிவு பண்ணேன். ஆனாலும், அவங்களால இதுக்கு மேல பிரச்னை வருமான்னும் எனக்கு தெரியணும்)
நான்: படிக்கற பையன் மனசுல கண்டத விதைச்சு விட்டுட்டானுங்க பொறுக்கிங்க. வசதியானவாங்க மாதிரி தெரிஞ்சாங்கன்னு வேற சொல்லுற. இத வச்சு மிரட்டி பணம் பறிக்க பாப்பாங்களா?
அவள்: மிரட்டி பணம் பறிச்ச மாதிரிலாம் கேள்விப்பட்டதில்ல சார்.
நான்: பணம் பறிக்கலானாலும், ருசி கண்ட பூன எப்படி சும்மாருக்கும்? மறுபடியும் அனுபவிக்க தொந்தரவு பண்ணுவானுங்களே!
அவள்: எனக்கு தெரிஞ்சு இது வர பண்ணதில்ல. அந்த புரோக்கர் ஒரு தடவ என் முன்னாடி யார் கூடவோ போன்ல பேசிட்டுருக்கும்போது கேட்டேன். 'முதல் தடவ தொடுறப்போ தான் அவ பத்தினி; ஒரு தடவ தொட்டுட்டா அவ தேவிடியா தான். தெவிடியவ தொடுறதுல என்ன சந்தோஷம் இருக்கு?!!'னு சொல்லிட்டு கேவலமா சிரிச்சான். அதனால அவன் பண்ண மாட்டேன்னு நெனைக்கிறேன்.
நான்: அவன் பண்ணலனாலும் ஊர் முழுக்க அவங்கள பத்தி தப்பா சொன்னா?
அவள்: இது வரைக்கும் நான் அப்படி எதுவும் கேள்விப்பட்டதில்ல சார்.
நான்: பொறுக்கி தனத்திலும் ப்ரோஃபெஷனலிசமா? நல்ல கொள்க தான்!! ஆனா இருந்தாலும் இப்படி பண்ற பொறுக்கிங்கள சும்மா விட கூடாது. அந்த அம்மா மானத்த பத்திலாம் கவலப் படாம, இத பெரிய பிரச்சனை ஆக்கணும்.
அவள்: அப்டி யாருக்காவது தைரியம் வந்தா நல்லது தான். ஆனா இது வரைக்கும் அப்படி யாரும் பண்ணதில்ல.
நான்: ஹ்ம்ம். சரி, இந்த விஷயத்துல உனக்கு சம்மதம் இல்லனாலும், நீயும் கூட இருந்ததால நீயும் மாட்டுவ. அதனால இத பத்திலாம் யார் கிட்டயும் சொல்லாத. இது வெளிய தெரிஞ்சா, பிரச்னை உனக்கு தான்!!
அவள்: ஐயோ ஆமாங்க!! நான் அதெல்லாம் யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன். உங்க அளவுக்கு என்ன யாரும் மரியாதையா நடத்துறதில்ல. அதனால தான் உங்க மேல இருக்க நம்பிக்கைல சொல்லறேன். அந்தப்படி வேற யார் கிட்டயும் ஒன்னும் சொல்ல மாட்டேன்.
நான்: ஹ்ம்ம். பாத்து ஜாக்கிரதையா இரு!!
அவள்: சரிங்க சார்!! அவனுங்க யார் கிட்டயாவது சிக்குனா தான் திருந்துவானுங்க. இல்லனா இன்னும் பல அப்பாவி குடும்ப பொம்பளைங்களலாம் இவனுங்க கிட்ட சிக்கி சீரழிவாங்க.
நான்: அது கூடிய சீக்கிரம் நடக்கும். எல்லா தடவையும் இவனுங்க தப்பிச்சிட்டே இருக்க முடியாது.
அவள்: அது நடக்கணும்னு தான் என் ஆசைங்க.
(அவ கிட்ட கறக்க வேண்டியதெல்லாம் கறந்தாச்சு. அவள அந்த எடத்துல இருந்து கெளப்பணும்னு முடிவு பண்ணி, என் போன செக் பண்ற மாதிரி பாவலா காமிச்சு)
நான்: சே!! இவனுங்க வேற! நேரம் கேட்ட நேரத்துல, அத பண்ணு, இத பண்ணுனு உயிர வாங்குவானுங்க.
பொலம்பிகிட்டே அவளை பாத்து,
நான்: சரி. எனக்கு கொஞ்சம் வேல இருக்கு. நீ கெளம்பு. அடுத்த மாசம் கூப்பிடுவேன். வந்துடு.
அவள்: நீங்க நாளைக்கே கூப்பிட்டாலும் வருவேன் சார்!!
சரி அவ டிரஸ் மாட்டிகிட்டு கெளம்புனா! எனக்கு மனசுல அது என் மனைவியும் பையனும் தானான்னு தெரிஞ்சுக்க துடிச்சுது. எப்படி கண்டு புடிக்கிறதுனு யோசிச்சேன். எனக்கு அவனுங்க முகம் தெரியாது. என் மனைவி கிட்டயும் கேக்க முடியாது. யோசிச்சிட்டே குறுக்கும் நெடுக்கும் நடந்துட்டு இருந்தேன்.
'போத்திஸ் கிட்ட இருக்க சி.சி.டி.வி ஃபுட்டேஜ் செக் பண்ணி பாப்போம்'ன்னு யோசிச்சேன். ஆனா அதுல ஏதோ இடிச்சிது. மறுபடியும் வந்து கட்டில்ல உக்காந்தேன். 'போத்தீஸ் கிட்ட இருக்க சி.சி.டி.வி ஃபுட்டேஜ்ல கலையரசியும், சதீஷும் ஆட்டோக்குள்ள ஏறுறது மட்டும் தான் தெரியும். ஆனா அவங்க ஏறுன ஆட்டோ தான் இவ சொன்ன ஆட்டோனு எப்படி உறுதிப்படுத்திக்கிறது? அவங்க ஆட்டோக்குள்ள ஏறுன உடனே ஸ்க்ரீன் போட்டதா சொன்னா. ஸ்க்ரீன் போடுறது தெரிஞ்சா கூட ஓரளவு முடிவு பண்ணலாம். ஆனா உள்ள இருக்கவங்க முகமெல்லாம் தெரியுறது சந்தேகம் தான். இது சாதாரண விஷயம் இல்ல. கண்டிப்பா தெரியாம சின்ன விஷயத்த வச்சிலாம் முடிவெடுக்க கூடாது.'னு வேற எப்படி கண்டுபுடிக்கலாம்னு யோசிச்சிட்டே இருக்கும்போது, 'இவ கெளம்பி வரும்போது புரோக்கர் இவள ஆட்டோவால வழிமறிச்சு இவள கட்டாயப்படுத்தி ஆட்டோக்குள்ள ஏத்துனதா சொன்னா. அவன் கண்டிப்பா ஆட்டோ விட்டு இறங்கிருப்பான். அவன் முகம் தெரிய வாய்ப்பிருக்கு. அப்டி இல்லனாலும், இவ எந்த ஆட்டோல ஏறுனாலோ, அதே ஆட்டோல கலையரசியும் ஏறிருந்த, இத உறுதி பண்ணிக்கலாம்.'னு யோசிச்சிட்டே, காலைல போய் பாப்போம்னு முடிவு பண்ணிட்டு தூங்குனேன்.
காலைல 8 மணிக்குலாம் நான் ஐட்டம் வீடு பக்கத்துல இருக்க பஸ் ஸ்டாண்ட்க்கு போய், ஐட்டம் வீட்டுக்கும் பஸ் ஸ்டாண்ட்க்கும் இடைல இருக்க கடைகள்லலாம் சி.சி.டி.வி. இருக்கானு நோட்டம் விட்டுட்டே சுத்துனேன். ஐட்டம் வீட்டுக்கும் பஸ் ஸ்டாண்ட்க்கும் பாதி தூரத்துல, புதுசா திறந்த ஒரு நகைக்கடைல சி.சி.டி.வி நல்லா ரோட பாத்த படி இருந்துது. சி.சி.டி.வி ஸிஸ்டெமும் HD குவாலிட்டில இருக்கும்னு தோணுச்சு. அதனால ஜூம் பண்ணாலும் கொஞ்சம் கிளியராவே தெரியும். இங்கயே கேப்போம்னு முடிவு பண்ணி, கடைக்குள்ள போனேன். நான் உள்ள போய் என் பொருள் திருடு போய்டுச்சுன்னு சொல்லி ஃபுட்டேஜ் கிடைக்குமான்னு கேட்டேன். அவங்க மறுத்துட்டாங்க. 'எவ்ளோ குடுத்தா எனக்கு புட்டேஜ் கிடைக்கும்?' னு கேட்டேன். அவன் சிரிச்சிட்டே, ஒரு ரேட்ட சொன்னான். அவன் சொன்னத குடுத்தேன். நேத்து காலைல 10 மணில இருந்து, 12 மணி வரைக்கும், இருக்க புட்டேஜ் என் ஹார்ட் டிரைவ்ல காப்பி பண்ணிட்டு கடைய விட்டு வெளிய வந்தேன். என் கார்குள்ள போய் உக்காந்துட்டு லேப்டாப்ல, தோராயம 10:30ல இருந்து 11:45 க்குள்ள தான் ஐட்டம் அவனுங்க ஆட்டோல ஏத்திருப்பானுங்கனு அந்த நேரத்துல இருக்க ஃபுட்டேஜ மட்டும் ஷார்ட்லிஸ்ட் பண்ணி பாத்தேன். 11:15 மணி போல ஐட்டம் நடந்து வரது தெரிஞ்சுது. அவ கொஞ்ச தூரம் நடந்து வந்துட்டே, சரியா கடைக்கு ஒரு 50 அடி கிட்ட வந்துட்டுருக்கும்போது, பின்னாடி இருந்து வந்த ஆட்டோ அவள மடக்கி நின்னுது. உள்ள இருந்து ஒருத்தன் வெளிய வந்தான். அவன் முகம் எனக்கு நல்லாவே தெரிஞ்சுது புட்டேஜ்ல. அவன் ஐட்டம் கைய புடிச்சிட்டே ஐட்டம் கிட்ட 5 நிமிஷமா ஏதோ பேசிட்டுருந்தான். ஐட்டம் முடியாதுனு தலையாட்டிட்டு இருந்தா. கடைசில அவன் அவள உள்ள இழுத்து போட்டான். ஆனா டிரைவர் இரங்கல. ஆனா வண்டி நகைக்கடைய தாண்டி போகும்போது, நல்ல ஸ்லோ மோஷன்ல ஜூம் பண்ணி பாத்தேன். அந்த ஆட்டோகாரன் முகமும் தெரிஞ்சுது. ஆட்டோ நம்பரும் தெரிஞ்சுது.
ஆட்டோவோட சில அடையாளங்கள நோட் பண்ணி வச்சிட்டு, கலையரசியும், சதீஷும் அதே ஆட்டோல தான் ஏறுனாங்கனு உறுதி பண்ணிக்க, போத்தீஸ் கிட்டயும் போய், அங்க இருக்க சி.சி.டி.வி ஃபுட்டேஜ் கலெக்ட் பண்ணேன். அங்கேயும் ஆரம்பத்துல முடியாதுனு சொல்லிட்டு கட்டிங் வெட்டுனப்புறம் குடுத்தாங்க. அதையும் கார்லயே உக்காந்து செக் பண்ணேன். கலையரசியும் சதீஷும் அந்த ஆட்டோல ஏறுனாங்க. ஸ்கிறீன் போட்ட விஷயமும் சரியா இருந்துச்சு. அப்போ அது கலையரசியும் சதீஷும் தான்ட்டு உறுதி ஆகிடுச்சு.
கார வேகமா ஓட்டிட்டு ஹோட்டல் ரூம்க்கு போனேன். கோவம் தாங்கல. பெட்லயே ஓங்கி, ஓங்கி குத்தினேன். என் பொண்டாட்டியயும், புள்ளயையும் இந்த மாதிரி பண்ணவனுங்கள சும்மா விட கூடாதுனு அவனுங்கள என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். இன்னொரு பக்கம் இப்டி ஒரு சம்பவதுக்கப்றம் எப்படி என்னால கலையரசி கூடவும் சதிஷ் கூடவும் பழைய படி வாழ முடியும்னு கவலையும் இருந்துச்சு. என்ன விடுங்க. இப்டி ஒரு கொடுமைய அனுபவிச்ச அவங்க ரெண்டு பேராலயும் எப்படி இனி நிம்மதியா இருக்க முடியும்னு யோசிச்சேன். அவங்க ஏதாவது தப்பான முடிவெடுத்துடுவாங்களோனு பயந்துட்டேன். ஆனா கலையரசி அந்த மாதிரிலாம் பண்ண மாட்டேன்னு மனச தேத்திக்கிட்டேன். இருந்தாலும் இந்த நேரத்துல நான் அவங்கள தனியா விடுறது நல்லதில்லன்னு தோணுச்சு. ஆனா இன்னொரு பக்கம் ஒரே நாளுல எங்க குடும்பத்தோட எதிர்காலத்த கேள்விக்குறியாக்குன அந்த 2 பேரையும் பழி வாங்கணும்னு வெறி அதிகமாச்சு.