Thread Rating:
  • 2 Vote(s) - 4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாமா ! உன் பொண்டாட்டிய குடு.. (அட ஆமா ! சொல்லிக்குடு..)
#9
(13-01-2025, 01:49 PM)Vandanavishnu0007a Wrote: மாலை சரியா மணி 4.00

பாம் பாம்
பாம் பாம்

என்று வெளியே ஹாரன் சத்தம் கேட்டது..

சொன்னபடியே வருண் வந்திருந்தான்..

கார் ஹாரன் சத்தம் கேட்டதும் திவ்யா விஷ்ணு வந்தனா மூவரும் வெளியே வாசலுக்கு வந்தார்கள்

திவ்யா ஒரு சூட்கேஸ் பேட்டியும்.. தோளில் ஒரு சின்ன ஸ்லிங் பேகுடன் இருந்தாள்  

ட்ரிவிங் சீட்டில் இருந்தபடியே வருண் அவர்களை பார்த்து புன்னகைத்தான்..

வருண் உள்ள வந்து ஒரு வாய் காப்பி குடிச்சிட்டு போறது.. என்று கூப்பிட்டாள் வந்தானா

இல்ல வேணாம் ஆண்ட்டி.. இப்போ தான் வீட்ல குடிச்சிட்டு வர்றேன்..

என்னம்மா.. வந்தானா நல்லா இருக்கியா.. என்று காரின் பின் சீட்டில் இருந்து குரல் வந்தது..

வருணின் அம்மா நர்மதாவும் அவன் விதவை அக்கா மாதவியும் பின் சீட்டில் அமர்ந்து இருந்தார்கள்

அட நர்மதா.. நீங்களும் கல்யாணத்துக்கு போறீங்களா.. நான் கூட வருண் தம்பி மட்டும் தான் போகுதுன்னு நினைச்சேன்.. என்று கார் பின் சீட்டின் கண்ணாடி ஜன்னல் அருகில் வந்து குனிந்து குசலம் விசாரிக்க ஆரம்பித்தாள் வந்தனா

ஹாய் ஆண்ட்டி.. என்றாள் அந்த பக்கம் அமர்ந்து இருந்த மாதவி

எப்படி இருக்க மாதவி.. உன் டைலரிங் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு.. என்று அவளையும் விசாரித்தாள் வந்தனா

ம்ம்.. சூப்பரா போயிட்டு இருக்கு ஆண்ட்டி.. இப்போ சில பாரின் எக்ஸ்போர்ட்ஸ் ஆர்டரும் வர ஆரம்பிச்சி இருக்கு..

வாவ் லவ்லி.. வெரி குட் வெரி குட் பிஸ்னெஸ்ஸை நல்லா டெவெலப் பண்ணிக்க மாதவி.. என்று அவள் கையை பிடித்து குலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தாள் வந்தனா

திவ்யா காரின் பின்பக்கம் சென்றாள்

அண்ணா டிக்கி திறந்து விடு.. என்றாள்

வருண் டேஷ் போர்டு அருகில் இருந்த விசையை அழுத்தினான்..

பின்பக்க டிக்கி தானாக உயர்ந்து திறந்தது..

தன்னுடைய பெரிய சூய்ட்கேஸை டிக்கியில் வைத்தாள் திவ்யா..

பிறகு முன்பக்கம் வந்து காரில் ஏறி வருண் பக்கம் அமர்ந்து கொண்டாள்

மச்சி.. பார்த்து போயிட்டு வாடா.. ரொம்ப ரேஷ் டிரைவ் வேண்டாம்.. என்று விஷ்ணு ரொம்ப அக்கறையாக அட்வைஸ் பண்ணான்..

ஆமா இவன் பெரிய அஜித்து.. அப்படியே ரேஷ் டிரைவ் பண்ணி நம்ம நாட்டுக்கு பதக்கம் வாங்கி தரப்போறான்.. என்று பின்பக்கம் இருந்த மாதவி அக்கா வருணின் பின்தலையில் லேசாய் செல்லமாய் தட்டி கிண்டல் பன்னாள்

அம்மா பாரும்மா.. அக்காவ.. என்று பின்பக்கம் பார்த்து சிணுங்கினான் வருண்..

ஏய்.. அவனை ஏண்டி சீண்டிட்டே இருக்க.. என்று நர்மதா அம்மா மாதவியை அடக்கினாள்

சரி சரி சண்டை போட்டுக்காம பார்த்து போங்க.. என் மருமகளை பத்திரமா திருப்பி கொண்டு வந்து எங்ககிட்ட ஒப்படைங்க.. என்றாள் வந்தனா சிரித்துக்கொண்டே..

ஆமா.. உங்க மருமகளை நாங்க கடிச்சி தின்னுட போறம் பாருங்க.. எந்த சேதமும் இல்லாம திருப்பி கொண்டு வந்து விடுறோம் ஆண்ட்டி.. என்றான் வருண் வந்தனாவை பார்த்து கிண்டலாக சிரித்து கொண்டே..

அதுக்குள்ள மச்சி.. திவ்யா உன்னை கடிச்சி தின்னாம இருந்தா சரி.. என்று விஷ்ணு நக்கலாக சிரித்தான்..

இப்படியே ரெண்டு குடும்பங்களும் கிண்டலும் கேலியுமாய் பேசி சிரித்தபடி விடை பெற்றுக்கொண்டார்கள்

கார் மெல்ல நகர துவங்கியது..

கார் மறையும் வரை விஷ்ணுவும் வந்தனாவுக்கு திவ்யாவுக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றார்கள்

தொடரும் 3

வருண், வந்தனா விஷ்ணு டபுள் ஆக்டிங் கான்னு ரொம்ப நாளா சந்தேகம் !
❤️ Raspudin Jr  ❤️



[+] 1 user Likes raspudinjr's post
Like Reply


Messages In This Thread
RE: மாமா ! உன் பொண்டாட்டிய குடு.. (அட ஆமா ! சொல்லிக்குடு..) - by raspudinjr - 13-01-2025, 04:53 PM



Users browsing this thread: