13-01-2025, 09:26 AM
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் ....
அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நிறைய காரணங்களால் என்னால் தொடர்ந்து எழுத முடியாமல் போனது. இப்போ மீண்டு வந்து இருக்கேன். இனி வாரம் ஒருமுறை அப்டேட் செய்ய முயற்சிக்கிறேன்.
அதே சமயம் ஆர்வ கோளாறில் சிலர் என் கதையின் போக்கை வேறு திசையில் மடை மாற்றிவிட்டார்கள் , அந்த களைகளை இந்த திரியில் நீக்கியாகிச்சு . அந்த உங்கள் மனதில் இருந்தும் நீங்க மறுவாசிப்பு மிக அவசியம் ... மீண்டும் நம்ம கதையை வாசித்துவிட்டு வாங்க சிறப்பான அப்டேட் பொங்கல் பரிசாக காத்துகிட்டு இருக்கு . அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
TIME TO RECAP
TIME TO RECAP