12-01-2025, 01:17 PM
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி. கதையின் தொடக்கத்தில் காட்டு பாதையில் இருந்து செல்லும் போது ரஞ்சிதா அழகை ரசித்துக் மாறன் சொல்லும் வனராட்சி பற்றி எதார்த்தமாக சொல்லி வெளவால் கண்டு ரஞ்சிதா பயந்து மாறன் வந்து இருவரும் ஒன்றாக இணைந்து க்ளே விழுந்து கடைசியாக ஒரு சஸ்பென்ஸ் வச்சு அடுத்த பதிவு அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்