12-01-2025, 12:59 PM
(11-01-2025, 08:36 PM)navelofficer Wrote: 1. இந்த கை யாருடையது?
.....
.....
"அப்போ அது உன் கை இல்லனா யாரோடது ?"
"ஆ ......ஆ .....ஆ .....ஆ "
இருவரும் ஒன்றாக அலறினர்.
தொடரும் ........
அந்த மூன்றாவது கை யாருடையதாக இருக்கும் என கமெண்ட் பண்ணுங்க.
நல்ல சஸ்பென்ஸ் ! சரியான இடத்தில் தொடரும் என்று வந்து விட்டது ! சீக்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க !