12-01-2025, 09:36 AM
(11-01-2025, 07:44 PM)antibull007 Wrote: ரொம்ப நேரம் கழிச்சு, பஸ்க்குள்ள வெளிச்சம் வந்துச்சு. வெளிய என்ன நடக்குதுன்னு பாக்க முடிஞ்சுது. இரண்டாம் உலகத்துல இருந்து சொந்த உலகத்துக்கு வந்த மாதிரி ஒரு உணர்வு. சொந்த உலகத்துக்கு வந்தப்புறம், சொந்த உலகத்தோட நியாய தர்மங்களோட சிந்தனையும் எனக்குள்ள வருவதை தவிர்க்க முடியல.
இருவருக்கும் உட்கார இடம் கிடைத்து மீத நேரத்தில் மனம் விட்டு பேச வாய்ப்பு குடுங்க சார்