12-01-2025, 07:10 AM
(This post was last modified: 12-01-2025, 07:12 AM by funtimereading. Edited 2 times in total. Edited 2 times in total.)
(20-10-2024, 01:02 AM)KaamaArasan Wrote: "இங்க பாருங்க கார்த்திக். நா ஒண்டும் சின்ன குழந்த இல்ல. இந்த விஷயத்துல எனக்கு அவங்க ரெண்டு பேரும் வச்சிருந்த உண்மையான லவ் தான் கண்ணுக்கு தெரியிது. அவங்க பண்ணது தப்புன்னு தான் எல்லாரும் யோசிப்பாங்க. ஆனா நா யோசிக்கிறது என்ன தெரியுமா? அவங்க காதல் பிரியிற அந்த நேரத்துல அவங்களுக்கு மனசு எவ்வளவு வலிச்சிருக்கும்? எவ்வளவு அழுதிருப்பாங்க? அவங்க பண்ணதுக்கு பேரு செக்ஸ்ஸே இல்ல. அந்த இடத்துல காமம்ன்னு ஒண்ணு இருந்தே இருக்காது. முழுக்க முழுக்க காதல் தான் இருந்திருக்கும். அவ்வளவு வலிக்கும் கண்ணீருக்கும் இடையில நடந்த ஒரு சம்பவம் அது. நீங்க சாதாரணமான ஒரு பிறவியே இல்ல தெரியுமா?"
தொடரும்...
Friend, ரொம்ப அழகா அருமையா காதல் காமம் கலந்து கதைய நகர்த்திக் கொண்டு போறீங்க பாஸ் ..
அதுவும் இருபதுகளில் இருக்கும் கதாநாயகன் அவனது சகோதரி &:காதலி இவர்கள் இவ்வளவு maturityயுடன் யோசிப்பதாக நீங்கள் அருமையான விவாதங்களை வைத்து கொண்டு செல்வது just amazing...


தங்கை காதலி இப்போது புதிதாக வந்துள்ள சித்தி என்று ஒவ்வொருவரிடமும் கதாநாயகன் சற்றே வரம்பு மீறி நடந்து கொள்வது என்னடா இவன் இப்படி வெறிபிடித்து அலைகிறான் என்று தோன்றும் ஆனால் அந்த வயது இளைஞனின் மன உணர்வுகளை அந்தந்த episodகளில் அவனது வார்த்தைகளின் மூலமாக அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்... அதுவும் அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதை வைத்து அவர்களை அவன் மடக்குவது மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது..