2 hours ago
GUMSHOT எழுத்தின் தாக்கத்தால் கதை எழுத வந்தவருக்கு நன்றி நீங்கள் தனியாக ஒரு தளத்தில் எழுதினால் வரவேற்பு அதிகம் பெறலாம் இது GUMSHOT ன் தளம் இதற்கு முற்றுப்புள்ளி அவர் விரைவில் இந்த கதையை முடித்து வைப்பது தான் காத்திருப்போர் பட்டியல் அதிகம் அவர்கள் சார்பாக இந்த வேண்டுகோள் நன்றி விரைவில் உங்களது பதிவை எதிர்பார்க்கின்றோம்