11-01-2025, 10:29 AM
(This post was last modified: 16-01-2025, 08:51 PM by Murugann siva. Edited 1 time in total. Edited 1 time in total.)
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
நந்தினி : வேலாயுதத்துக்கு ரத்தம் கொடுத்து விட்டு.. அவரை நல்லா பாத்துக்கோங்க சொல்லி ஆபிஸ் சென்றால்.. அவள் திறமையாக செயல் பட்டு கம்பெனி மேலும் வளர்ச்சி அடைய உறுதுணையாக நின்றாள்.. மாதங்கள் ஓடின..
கண்ணன் : நடிப்பு காதல் தான் செய்ய வந்தான்.. ஆனா நந்தினியின் நல்ல குணம்.. அவனை உண்மையா காதல் செய்ய ஆரம்பித்தான்..
துரை : எதிர்ப்பு தெரிவித்தான்..
வேலாயுதம் : டேய் என்னடா பிரச்சனை
துரை : அண்ணா.. இவனை நந்தினிய காதல் பண்ற மாதிரி நடிக்க அனுப்புனா.. இவன் உண்மையா காதலிச்சிட்டு.. இப்போ வந்து எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும் சொல்றான்..
வேலாயுதம் : அந்த பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சி வச்சா என்ன டா தப்பு
துரை : அண்ணா என்ன ஆச்சு உனக்கு..
வேலாயுதம் : டேய் இப்போ நா உசுரோட இருக்கென்ன.. அதுக்கு காரணம் அந்த நந்தினி தான் டா..
துரை : என்ன அண்ணா
வேலாயுதம் : ஆமா டா.. நீ இத்தன மாசமும்.. எனக்கு ரத்தம் கொடுத்த பொண்ணு யாருனு கேட்டு இருந்தியே.. நானும் நேரம் வரவும் சொல்றேன் சொன்னேனே நியாபகம் இருக்கா.. எனக்கு ரத்தம் கொடுத்து காப்பாத்துனதே அந்த தெய்வம் நந்தினி தான் டா.. என் பையன் சாவுக்கு அவன் காரணம் இல்ல டா.. நாம தான் டா அந்த பொண்ணை தப்பா நினைச்சிட்டு இருந்தோம்.. நாம செஞ்ச பாவம் டா.. என் பையன் இறந்துருக்கான்.. என்னால் பாதிக்க பட்ட எல்லாருக்கும்.. என்னால என்ன நல்லது செய்ய முடியுமோ.. எல்லாமே செஞ்சிட்டேன்.. டா
துரை : அந்த பொண்ணுக்கு எவ்ளோ பாவம் செஞ்சி இருப்போம்.. இப்போ புரியுது னா.. சரி வாங்க கண்ணனுக்கு போய் நந்தினியை பேசி முடிப்போம்
வேலாயுதம் : நா வரல டா.. அவுங்களுக்கு நா செஞ்ச கெட்டது அதிகமா இருக்கு d.. கண்டிப்பா என்னய எத்துக்க மாட்டாங்க
சண்முகம் : யாரு சொன்னா.. தப்பு செய்றது மனித இயல்பு.. அவங்க தப்ப உணரும் போது.. தோல் கொடுக்கணும்.. நாங்க எதுமே நினைக்கல.. என் தங்கச்சிகளுக்கு உங்க மகன்களை தருவீங்களா
துரை : புரியல ரெண்டு தங்கச்சியா
பார்வதி : ஆமா.. இந்தா இருக்காளே கவிதா.. இவளும் என் மகள் தான்.. சட்டப்படி நாங்க தத்து எடுத்துடோம்.. என் மகளும் இவளும் ஒரே ஆசரமத்துல வளர்ந்து இருக்காங்க.. ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணா தான் போவாங்க.. ஒண்ணா தான் இருப்பாங்க.. என் மகளுக்கு ஒரு சந்தோசத்தை கொடுக்கணும் தான் இந்த முடிவை எடுத்தோம்.. இப்போ என் ரெண்டு மகளுக்கு மாப்பிளை கேட்டு வந்து இருக்கோம்
துரை : இன்னொரு மகன் வினித்.. மும்பைல ஒர்க் பண்றான்.. அவனை எப்படி உங்களுக்கு தெரியும்
நந்தினி : மாமா. கவிதா எங்க கம்பெனி CEO இருக்கும் போது.. கம்பெனி வேலையா மும்பை போய் இருந்தா.. . கம்பெனி விஷயமா ஒரு மீட்டிங் இடத்துல உங்க மகனை பாத்து இருக்கா..ரெண்டு பேரும் காதல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. அத தெரிஞ்ச நாங்க உடனே சம்மதிச்சுட்டோம்.. எனக்கு கண்ணனையும்.... என் தங்கச்சி கவிதாக்கு வினித் கல்யாணம் செஞ்சி வைங்க.. நாங்க ரெண்டு பேருமே அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்திருக்கோம்
வேலாயுதம் : நந்தினி ஹாஸ்பிடல் வச்சி என்னய ஒன்னு சொன்னியே அப்படி கூப்பிடு மா.. நா செஞ்ச பாவம் எல்லாம்.. நீ கூப்பிடற வார்த்தையில் கரைஞ்சி போகட்டும் ப்ளீஸ் கூப்பிடு மா
நந்தினி : என்ன சொன்னோம் கொஞ்ச நேரம் யோசிச்சு விட்டு.. அப்பா என்று பாசத்துடன் கூப்பிட்டால்..
வேலாயுதம் : பாசத்துடன் நந்தினிய கட்டி புடிச்சி அழுதான்..
சம்மந்தம் பேசி முடிக்கப்பட்டது
நந்தினி கண்ணன்
கவிதா வினித்
இனிதே திருமணம் நடந்து முடிந்தது..
மணமக்களை வீட்டுக்கு அழைத்து வந்தனர்..
முதல் இரவுக்கு ஏற்பாடு செய்ய பட்டது..