11-01-2025, 09:44 AM
(This post was last modified: 11-01-2025, 09:49 AM by Capfalcon2. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒரு நபர் தனது பணக்கார நண்பருக்காக தன் மனைவியை ஒப்பந்த மனைவியாக அழைத்து செல்வார், அப்பொழுது தான் அந்த பணக்கார நண்பருக்கு சொத்து வந்து சேரும் ஆனால் அந்த பணக்கார ஆசாமிக்கு இவர் மனைவியை பிடித்துவிடும் கல்யாணம் பண்ணி வைத்து கொள்ள நினைப்பர். தனது அம்மாவை மனைவின் அம்மா என்று சொல்லி அறிமுகம் செய்து வைப்பார், அந்த நபர் ரெண்டு பேரையும் ரூட் விடுவார்,
இந்த கதையை சமீபத்தில் இந்த தலத்தில் படித்தேன் ஆனால் இப்போது கிடைக்கவில்லை.
இந்த கதையை சமீபத்தில் இந்த தலத்தில் படித்தேன் ஆனால் இப்போது கிடைக்கவில்லை.