10-01-2025, 10:46 PM
(10-01-2025, 10:32 PM)karthikhse12 Wrote: நண்பா நீங்கள் வந்து கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி நண்பா. வேலாயுதம் தன் மகனின் சாவுக்கு காரணமான பழிவாங்குவது தன் தம்பி மகன் மூலமாக அனுப்பி அதற்கு பிறகு ஒரு இக்கட்டான காலத்தில் வேலாயுதம் ரத்தவெள்ளத்தில் இருக்கும் போது அவரைபற்றி சொல்லி தன் அப்பா மாதிரி என்று சொல்லி அதற்கு கண்ணீர் வடித்தார் என்று சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்ததுகதையை எல்லாம் படித்து..தெளிவாக கருத்து தெரிவித்து வரும் நண்பர் karthiksha அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்