Thriller மர்மம் இதை செய்தது யார்
#17
வாசு : என்ன கமிஷனர் சார்.. நீங்க தான் எல்லாமே செஞ்சீங்கன்னு நா எப்படி கண்டு புடிச்சேன் யோசிக்கிறிங்களா.... என் மனைவிய மிரட்டி என்னென்னமோ செய்ய வச்சீங்க.. சார் எவ்ளோ பெரிய தப்பு செஞ்சாலும்.. ஒரு சின்ன தப்பு செய்வான்.. அது என்ன தவறுனா.. உங்க மொபைல் மட்டும் தான்.. நீங்க சிம் கார்டு மாத்தி மாத்தி பேசி இருக்கலாம்.. பட் ஒரே மொபைல் தான் யூஸ் பண்ணீங்க.. சிட்டி கமிஷனர் நீங்க.. இந்த சின்ன விஷயம் தெரியாம போச்சா சார்.. உங்க IME நம்பர் வச்சி.. நீங்க எங்க எல்லாம் போறீங்க.. என்னவெல்லாம் செயிரிங்க எல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாடியே கண்டு புடிச்சிட்டேன்..எல்லாத்துக்கும் ஆதாரம் வேணும்ல.. அதான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணேன்.. ஏன் சார் இப்படி எல்லாம் செஞ்சீங்க.. உங்களால் எத்தனை உசுரு போய் இருக்கு தெரியுமா..

கமிஷனர் : நா ஏன் கவலை படனும்.. என் முதல் பொண்டாட்டி கூட எவ்ளோ சந்தோசமா வாழ்தேன் தெரியுமா.. ஆனா அவள் எனக்கு துரோகம் செஞ்சிட்டு. பணத்துக்காக.. தேவிடியாவா மாறிட்டா.. என்னை விட்டுட்டு பணம் தான் முக்கியம்ன்னு போய்ட்டா.. என் மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையலயேன்னு வருத்தம் பட்டே என் அம்மா இறந்தாங்க.. நா எவ்ளோ அவமானம் பட்டேன் தெரியுமா.. எல்லாம் அவமானம்.. அம்மா இறப்பு எல்லாம் சேர்த்து என்னய ஒரு கொலை காரனா மாத்திச்சி.. கொன்னுட்டு நா ஜெயிலுக்கு போய்ட்டா.. என் மகளை யாரு பாப்பான்னு பயம் வேற.. அதான் ரெண்டாவது கல்யாணம் செஞ்சேன்.... அதுக்கு அப்பறம் என் அவமானதுக்கு காரன்மான பொண்டாட்டிய தேடினேன்.... அப்பறம் தான் தெரிஞ்சிது.., அவ ஏதோ கேன்சர் நோய் வந்து செத்துட்டான்னு.. கடவுள் இருக்கார்.. தப்பு செஞ்சிவனுக்கு சீக்கிரம் தண்டனை கொடுத்துட்டான்.. அதோட என் வெறி அடங்கல.. கள்ள காதல் பண்றவங்களை தேடி தேடி வேட்டையாடினேன்.. அப்போ தான் இன்னொரு விஷயம் எனக்கு பண்ணணுன்னு தோணுச்சு.. எனக்கு தெரிஞ்ச வயசானவங்களுக்கு.. ஒரு ஆசை இருந்தது.. ஒரு பொன்னை அடிமையா நடத்தணும்ன்னு ஆசை பட்டாங்க.. எனக்கு பணத்து மேல ஒரு போதை வந்துச்சு.. இந்த மாதிரி வயசானவங்களுக்கு.. நல்ல குடும்பத்து பொண்ணா தான் கேட்டாங்க.. எனக்கு தெரிஞ்ச என் நண்பனோட மகள் பொண்டாட்டி.. கம்ப்ளைன்ட் கொடுக்க வந்த பொண்ணுங்க.. என.. எல்லாரையும் அவுங்களுக்கு கூட்டி கொடுத்தேன்... அப்போ தான் உன் பொண்டாட்டி என் கண்ல பட்டா... உன்னை வச்சி அவளையும் மிரட்டி செய்ய வச்சேன்.. பேசி கொண்டு இருக்கும் போது.. கமிஷனர் மகள் அவன் முகத்தில் காறிட்டு எச்சி துப்பினால்.. ச்சி நீ எல்லாம் ஒரு மனுசனா.. அம்மா தப்பு பண்ணா.. அவளை கொள்ளணும் உனக்கு தோணி இருக்கு.. அது சரி.. உன் கோவம் அந்த மாதிரி.. மாத்திடுச்சி.. ஆனா பொண்ணுகளை கூட்டி கொடுத்து ச்சி  சொல்லவே நாக்கு கூசுது டா.. வாசு அண்ணா இவனை இங்கயே கொன்னுடுங்க.. இவனை எல்லாம் அப்பான்னு நினைக்கும் போது.. ச்சி 

வாசு : உன் அம்மா பண்ண தப்பு தான்.. இவரை இந்த அளவுக்கு மாத்தி இருக்கு..

கமிஷனர் மகள் : அண்ணா அது புரியுது.. பட்.. பொண்ணுக விஷயத்துல.. அதுக்கு என்ன சார் சொல்ல போறீங்க..

வாசு : தப்பு தான்.. அதுக்கு இவரை கொள்ள முடியாது.. சட்டம் தன் கடமையை செய்யும் மா.. கங்கா எல்லாரையும் கூப்பிட்டு வீட்டுக்கு போ.. நா இவுங்கள ஸ்டேஷன்ல ஒப்படைத்து விட்டுட்டு வரேன்..

கங்கா : ஓகே எல்லாரும் கிளம்பி சென்றனர்..

வாசு : கமிஷனர்.. வயசாணவர்கள் எல்லோரையும் சிறையில் அடைத்தான்.. இரவில் வீட்டுக்கு சென்றான்..

கங்கா : ஒரு அழகான பட்டு சேரி கட்டி.. கூந்தல் நிறைய மல்லிகை பூ வச்சி.. அவள் பெட் ரூமில் முதல் இரவு போன்ற அறை இருந்தது.. வாசு கங்காவின் அழகில் சொக்கி போய் நின்றான்..
[+] 3 users Like Murugann siva's post
Like Reply


Messages In This Thread
RE: மர்மம் இதை செய்தது யார் - by Murugann siva - 10-01-2025, 05:28 PM



Users browsing this thread: 1 Guest(s)