5 hours ago
(10 hours ago)varsha24 Wrote: நண்பர்களே, 11வது அத்தியாயம் எழுதி கொண்டிருக்கிறேன், இது கதையில் சற்றே முக்கியமான கட்டம், இதை ஸ்வாரசியமாகவும் காமாத்துடனும் சொன்னால் தான் படிக்கும் உங்களுக்கும் ஆர்வம் ஏற்படும், நான் ஏற்கனவே சொன்னதை போல அத்தியாயம் 10 எழுதிவிட்டேன், ஆனால் 10 மற்றும் 11 சேர்த்து படித்தால் தான் படிக்க நன்றாக இருக்கும், சில தனிப்பட்ட காரணங்களால் விரைவாக எழுதி முடிக்க முடியவில்லை, கால தாமததிற்கு மன்னிக்கவும், நீங்கள் அப்டேட் கேட்பதால் கதை பதிவாகி இருக்கிறதோ என்று நம்பி வரும் நண்பர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சும், கூடிய விரைவில் பதிவிடுகிறேன் நன்றி, குறிப்பாக @krish196 நண்பருக்கு எனது வேண்டுக்கோள், உங்களுது அன்பு தொல்லை புரிகிறது, தயவு செய்து சற்று காத்திருங்கள்.காத்து கொண்டு இருக்கிறேன் நண்பா