Yesterday, 02:34 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக சுகுமார் அறிமுக படுத்தி அவன் கிளையண்ட் சொல்லி காத்திருந்து அவன் யார் ஆக இருந்தான் என்று சொல்லி அவளும் அந்த ஆட்டோவில் நடந்ததை சொல்லி இப்படி ஒரு திருப்பத்தை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது