08-01-2025, 12:42 PM
அன்று தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்து ஹைதராபாத் ஹாஸ்டலிலிருந்து தன் வீட்டுக்கு கிளம்பியிருந்தான் இந்த கதையின் நாயகன் அம்மு என்ற அமுதவண்ணன், வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் தன் வீட்டுக்கு போன் செய்தான்.
அம்மு : ஹெலொ ம்மா
விமலா : . டேய் அம்மு எப்படி இருக்க. எக்ஸாம் எல்லாம் எப்படி போச்சு.?” அம்மா விமலா அக்கரையோடு கேட்டாள்.
அம்மு -- “நல்லா போச்சும்மா. எல்லாம் முடிஞ்சுடுத்து. வீட்டுக்கு வர வேண்டியது தான் அக்கா எப்படி இருக்கா ”
விமலா - கண்ட , கண்ட ..நாயை பத்தி கேக்தான் எனக்கு கால் பண்ணுணியா ??
அம்மு -- ம்மா ..ம்மா கோபப்படாதிங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன் அதான் கேட்டேன்
விமலா -- இங்க பாரு அம்மு , நீ இங்க வந்த பிறகு அக்கா கொக்கான்னு எவ்லியாவது வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அப்பறம் அம்புட்டு தான் பார்த்துக்க
அம்மு -- ம்மா எதுக்கு இப்படி தேவ இல்லாம டென்ஸன் ஆகுற , உன்ன மீறி ஏதும் பண்ண மாட்டேன் போதுமா
( இல்ல தரசி விமலாவுக்கு இரண்டு பிள்ளைகள் — மூத்தவள் கீதா, இளையவன் அமுதவண்ணன். கணவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். சின்ன குடும்பம் என்றாலும் பாசமுள்ள குடும்பம்.
இரண்டு வருடங்களுக்கு முன்னால், கீதா அதே ஊரில் உள்ள வரதனை காதலித்து, வீட்டின் எதிர்ப்பையும் மீறி ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டாள். அதிலிருந்து அவர்களை ஒதுக்கி வைத்துள்ளனர். தற்போது, கீதா ஆறுமாதக் குழந்தையுடன் அடுத்த தெருவில் வசிக்கிறாள்.
வரதன் கப்பல் படையில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதால், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து போகிறார்.
என்னதான் குடும்பம் அவர்களை ஒதுக்கி வைத்திருந்தாலும், அமுதவண்ணன் அம்மாவுக்கே தெரியாமல் கீதாவுடன் பேசிக் கொண்டே இருக்கிறான். இது விமலாவுக்கு தெரிந்திருந்தாலும், அவர் எதுவும் சொல்லுவதில்லை. )
விமலா: டேய்... ஒரு வேளைக்கு அப்பளை பண்ணிருந்தியே! என்ன ஆச்சு?
அமுதவண்ணன்: இன்னும் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் வரலம்மா. வந்ததும் சொல்லறேன். அப்பாவுக்கு நீ சொல்லிடாதே, நான் தான் சொல்லுறேன்.
விமலா: ம்ம்ம்ம்... சரி டா.
அமுதவண்ணன்: அப்பா என்ன சொல்றாங்க?
விமலா: அவர் என்ன சொல்வார்? உனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சா ரிசைன் பண்ணிட்டு வந்துரலாம்னு இருக்காரு.
அமுதவண்ணன்: சரி ம்மா. இன்னும் ஒரு வருஷம்... அப்புறமா அப்பாவை ரிசைன் பண்ணிட்டு வர சொல்லு.
விமலா: அம்மு ! எப்ப தான் வர்ரதா உத்தேசம்” நீ இல்லாம ரொம்பப் போர் அடிக்குது டா. “முதல்ல வீட்டுக்கு வந்து சேர்ர வழியப் பாரு”
“
அமுதவண்ணன்: ம்ம்மா... இன்னும் ஒரு வாரம். அடுத்த சண்டே வீட்டுக்கு வந்துறேன்.
விமலா : ஓகே. நான் அப்பா கிட்டே சொல்லிடறேன். உடம்ப பார்த்துக்கோ” என்றபடி அம்மா போனை வைத்தாள்.
அம்மு -- ஓகே. பை பை” என்று போனை வைத்தான்
என்னதான் அம்மா அக்காவிடம் பேசக்கூடாது என்று சொன்னாலும் , அவன் மனம் முழுக்க அக்கா கீதா தான் நிறைந்து இருந்தாள் , கீதாவும் தம்பி மீது ரொம்ப பாசமாக இருப்பாள்.
உடனே அக்காவுக்கு போன் செய்தான்
( அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்களைப் பற்றி நாம் பார்த்துவிடலாம். நம் கதையின் நாயகன் அமுதவண்ணன். அவனுக்கு வயது இருபது. அவனுக்கு எந்த கேட்ட பழக்கமும் இல்லை. விடு , படிப்பு என்று இருந்து வருகிறான். அவனுடைய அக்கா கீதா. அவனை கீது என்று அழைப்பான். இருவரும் சிவாஜி, சாவித்திரி நடித்த 'பாசமலர்' படத்தில் உள்ள பாசமாக இருப்பார்கள். அவனுடைய அக்கா வீட்டை விட்டு ஓடி பொய் திருமணம் செய்ததில் அவனுக்கும் பங்குண்டு. வீட்டிற்கு தெரியாமல் காதல் கடிதங்கள் கொடுப்பதில் போஸ்ட்மேன் வேலை பார்த்துவந்தான் . , சரி நம்ம கதைக்கு போவோம் )
சுமார் 3 வருஷம் முன்னாடி