08-01-2025, 12:33 PM
(This post was last modified: 08-01-2025, 12:35 PM by thambudu. Edited 1 time in total. Edited 1 time in total.)
சுந்தர் சகுந்தலாவின் காதல் மூன்று பெண்களை வளர்க்க சிரமப்படும் பத்மாவின் பொருளாதார தடுமாற்றத்திற்கு பழியாகிறது . மனைவியை இழந்த சுந்தரின் தந்தை சகுந்தலாவை இரண்டாம் தாரமாக மணக்க கல்லூரி மாணவனான சுந்தர் அவளை சித்தி என்று அழைக்க முடியாமல் துன்பப்படுவதும் அதன் பின் சகுந்தலாவின் தங்கை கீதாவுடனான அவனது உறவையும் விவரித்த "சகுந்தலா" கதையின் link or pdf வேண்டும்... உதவுங்கள் pls ?