08-01-2025, 02:16 AM
(05-01-2025, 01:23 AM)Chellapandiapple Wrote: முதலில் ஒரு நன்றி. கதையை இனிமேல் தான் படிக்க வேண்டும். படித்து விட்டு முழு விமர்சனத்தை தெரிவிக்கிறேன்
Scroll பண்ணி பார்க்கவே இவ்வளவு நேரம் எடுக்கிறது. நீங்கள் எழுதுவதற்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?பிரம்மிப்பாக இருக்கிறது.
உங்களுடைய கமெண்ட்டுக்கு மட்டும் தனியாக பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். என்னுடைய அமுதா டீச்சர் கதையில் ரெகுலராக கமெண்ட் போட்டுக் கொண்டிருந்தீர்கள். இடையில் நான் அந்த கதையில் ஒரு பெரிய இடைவெளி விட்ட பின் நீங்கள் அந்த கதை பக்கமே வரவில்லை. உங்களை போல பல ரெகுலரான ரசிகர்களை நான் கதையில் விட்ட இடைவெளி காரணமாக இழந்தேன். இந்த கதையில் உங்கள் கமெண்ட் பார்த்ததும் மகிழ்ச்சி. தொடர்ந்து படித்து ஆலோசனைகள் சொல்லி ஆதரவு கொடுங்கள் நண்பா. கதாசிரியர் கதையை எழுத எத்தனை நேரம் செலவிட்டிருப்பார் என்ற தங்கள் அக்கறை மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. மீண்டும் நன்றி நண்பா.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.