08-01-2025, 01:07 AM
(06-01-2025, 06:29 AM)Dranzerpriyan21 Wrote: Semma bro . Its a awesome story i ever read. Expecting more and more and more from u
மிகவும் நன்றி ப்ரோ. இதுவரை நீங்கள் படித்ததிலேயே சிறப்பாக இருந்தது என்ற வார்த்தைகள் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தின. உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு கதையை தொடர்ந்து எழுதுவேன்.
ஒரே ஒரு சிறு வேண்டுகோள்.
கதையின் பெரிய பதிவை கோட் பண்ணி கமெண்ட் செய்யும் போது அது பெரிய இடத்தை எடுத்துக் கொள்வதால் கோட் செய்யும் போது கதையின் வரிகளை குறைத்து உங்கள் கமெண்ட்டை பதிவு செய்தால் கதையை படிக்கும் வாசகர்களுக்கு அது வசதியாக இருக்கும் என்பதோடு, உங்கள் கமெண்ட்டும் தனியாக கவனிக்கப்படும் என்று நினைக்கிறேன்.
மீண்டும் நன்றி.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.