07-01-2025, 10:51 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நித்யா குழந்தை இருக்கும் போது விஜயா அம்மாவின் வாழ்க்கையில் நீல மோகன் உடன் நடந்ததை தெரியாமல் பார்த்து அதன் பிறகு தனக்கு இருந்த ஆசை மாதிரி விஜயா இருப்பதை புறிந்து கொண்டு சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
நித்யா மற்றும் அவளின் மாமனார் நிரஞ்சன் உடன் பேசியது பார்க்கும் போது இப்போது தான் பரிமளா உண்மை குணத்தை பற்றி அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
நித்யா மற்றும் அவளின் மாமனார் நிரஞ்சன் உடன் பேசியது பார்க்கும் போது இப்போது தான் பரிமளா உண்மை குணத்தை பற்றி அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்