07-01-2025, 10:38 PM
(This post was last modified: 07-01-2025, 10:45 PM by karthikhse12. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சுஜிதா அந்த நால்வர் உடன் பேசும் போது அவளின் அந்த கள்ள கபடம் இல்லாமால் ஒரு குழந்தை மனசு போல் பேசியது சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது. சுஜி போன் நம்பர் கொடுத்து பற்றி வினய் உடன் சொல்லும் போது அவன் அப்பாவித்தனமாக எடுத்து கொண்டு அந்த இரவே முதலில் மெசேஜ் செய்து அவளை கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு கொண்டு வருவது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
சுஜி முதல் முதலாக கன்னுக்குட்டி என்று அழைத்த ராஜாராம் உடன் கூடல் நிகழ்வு நடந்ததால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது என்னுடைய கருத்து மட்டுமே நண்பா.
சுஜி முதல் முதலாக கன்னுக்குட்டி என்று அழைத்த ராஜாராம் உடன் கூடல் நிகழ்வு நடந்ததால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது என்னுடைய கருத்து மட்டுமே நண்பா.