07-01-2025, 10:31 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அர்ச்சனா சுடிதார் அழகை வர்ணித்து அதை புகைப்படங்கள் மூலமாக கதையில் சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. சாம் உடன் போனில் மெசேஜ் பேசும் அந்த மர்மநபர் உமா இருக்கலாம் என்று நினைக்கிறேன்