07-01-2025, 03:57 PM
(07-01-2025, 02:06 PM)Kavinrajan Wrote: ராம்பிரசாத் மோசனமானவன் தான். அதற்கு மாற்று கருத்து கிடையாது.
யாரும் ஆரம்பத்திலிருந்தே கெட்டவர்களாக பிறப்பது கிடையாது. உருவாக்கப்படுகிறார்கள். அதற்காக தான் இந்த ஃப்ளாஷ்பேக் பதிவு. அவனை இங்கே நல்லவனாக காட்ட முற்படவில்லை.
ராம்பிரசாத் ஏன் இப்படி மாறினான் என்ற சூழ்நிலையை சொல்லாமல் இக்கதையை முடித்தால் நன்றாக இருக்காது என எண்ணினேன்.
நண்பர் சொன்னது போல அவன் பழிவாங்குவதற்காக எடுத்த முறைகள் வாசகர்களுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அவனை மிக மோசனமானவாக மற்றவர்களுக்கு எடுத்து காட்டுவதற்காக இப்பதிவை எழுதினேன்.
நிறைவான கருத்துகள் வரவில்லை என்பதால் விரைவாக முடிக்க எண்ணியுள்ளேன்..
நன்றி
தரமான கதை நண்பா..
உங்கள் விருப்பம் போல் எழுதுங்கள் நண்பா