Yesterday, 08:41 AM
(Yesterday, 08:24 AM)Kavinrajan Wrote: ஆதரித்தவர்களுக்கு என் நன்றிகள்..!!
தனக்கு வாய்ப்பிருந்தும்
தகாததை மறுத்து
தன் மகளுக்காக
தன்மானத்துக்காக
தன்னுயிரை துறந்த
தந்தையை பற்றி
தங்கள் கருத்தில்
ஒரு வார்த்தை கூட
சொல்லவில்லையே
நண்பரே..?
உண்மையில் அவர் ஒரு நல்ல தலைசிறந்த தந்தையாக வாழ்ந்து மரித்து தன்னுடைய புனிதத்தன்மை மாறாமல் காத்து இருக்கிறார்..
ஆனால் அவருடைய மகன் தன்னுடைய தந்தையின் ஆன்மாவை சாந்தி கொடுக்கிறேன் என்று சொல்லி கொண்டே அநேக பெண்களின் கற்பை சூறையாடி தன்னுடைய தந்தையின் ஆன்மாவை சாந்தி கொடுப்பதற்கு பதிலாக அதை வருத்தம் அடைய செய்து விட்டான் என்று தான் தோன்றுகிறது.
ஒரு தந்தையின் ஆன்மா தனக்கு துரோகம் செய்த ஆண்களுக்கு இணையாக தனக்கு துரோகம் செய்யாத பெண்களின் கற்பை தன்னுடைய மகன் சூரையாடி தன்னுடைய மகன் தன்னுடைய ஆன்மாவை குளிர வைப்பதாக நினைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவில்லை.
தன்னுடைய மகன் தனக்கு துரோகம் செய்தவர்களை கண்டம் துண்டாக நறுக்கி போட்டு இருந்தால் கூட அது சாந்தி அடைந்து இருக்கும் என்று நினைக்கிறேன் நண்பா