
ஆதரித்தவர்களுக்கு என் நன்றிகள்..!!
தனக்கு வாய்ப்பிருந்தும்
தகாததை மறுத்து
தன் மகளுக்காக
தன்மானத்துக்காக
தன்னுயிரை துறந்த
தந்தையை பற்றி
தங்கள் கருத்தில்
ஒரு வார்த்தை கூட
சொல்லவில்லையே
நண்பரே..?
தனக்கு வாய்ப்பிருந்தும்
தகாததை மறுத்து
தன் மகளுக்காக
தன்மானத்துக்காக
தன்னுயிரை துறந்த
தந்தையை பற்றி
தங்கள் கருத்தில்
ஒரு வார்த்தை கூட
சொல்லவில்லையே
நண்பரே..?
