Yesterday, 06:30 AM
(06-01-2025, 02:57 PM)Babyhot Wrote: ராம் பிரசாத்க்கு அவனுடைய குடும்பம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் மூலம் பழிவாங்கப்பட்டு இருப்பதை நினைத்து பழிவாங்கும் எண்ணம் இருந்து இருக்கிறது அது தவறில்லை.
அதற்காக அவன் அந்த அண்ணன் தம்பி மூன்று பேரையும் சாகும் வரை நிம்மதியாக சாகவிடாமல் செய்து இருக்கிறான்.
ஆனால் அதற்காக இன்னும் பழிவாங்கும் உணர்வோடு பின்னிப் பிணைந்து அவனுக்கு எதிராக எந்தவொரு தவறும் செய்யாத ரமேஷின் மீது தன்னுடைய வன்மத்தை காட்டியது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இவனைப் பின்பற்றி ரமேஷ் ராம் பிரசாத்தின் மனைவியையோ இல்லை அவனுடைய உறவினர்கள் யாரையாவது அவனுடைய கண் முன்னே அனுபவித்தால் அவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா..
பழிவாங்குவது என்றால் அவன் தன்னுடைய குடும்பத்தில் பிரச்சினை உண்டாக்கிய அந்த மூன்று சகோதரர்களை மட்டும் தான் செய்திருக்க வேண்டும்..
தற்போது அவன் செய்திருக்கும் பாவத்தின் பலனை ராம் பிரசாத் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பது என் கருத்து நண்பா
என்னோட கருத்து கூட இதுதான் நண்பா