06-01-2025, 01:04 PM
(06-01-2025, 10:44 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் வினய் மற்றும் சுஜி இந்த ஐவரும் எப்படி அறிமுகமானது பற்றி சொல்லி இந்த ஐவரும் முதன் முதலாக சுஜி கண்டு அவர்களின் மனதில் உள்ள ஆசை சொல்லி மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
நீங்கள் கதையின் உயிரோட்டம் ஆக பதிவு செய்யும் புகைப்படங்கள் மூலமாக கதையில் வரும் கதாபாத்திரங்கள் சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது
Thank you bro..