05-01-2025, 10:45 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நித்யா மற்றும் மாமியார் உடன் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது அதிலும் மாமியார் கதையின் ஹீரோ பேச்சு திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு வந்து மருமகன் செய்யும் செயல்கள் ரசித்து மிகவும் தத்ரூபமாக இருந்தது