05-01-2025, 10:31 PM
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி. அதிலும் சுஜி மற்றும் சுசித்ரா கதாபாத்திரம் விளக்கம் அளித்து அவர்களின் குணத்தை சொல்லி அதற்கு பிறகு கல்யாணம் ஆகி சுசி அமெரிக்கா சென்ற உடன் தன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லவில்லை என்று ஏக்கத்தை கதையில் எழுதியது உயிரோட்டம் நிரம்பி நன்றாக இருக்கிறது. அதற்கு பிறகு பிறந்தான் விழாவில் ராஜாராம் கன்னுக்குட்டி கூப்பிட்டு அவளின் பிறந்தநாள் பரிசாக உள்ளாடைகள் கொடுத்து இருவருக்கும் இடையில் நினைவுகளை சொல்லி அதற்கு அவளின் வெக்கத்தை பற்றி சொல்லி மிகவும் நேர்த்தியாக இருந்தது.
கடைசியாக வினய் உடன் பணிபுரியும் அந்த நான்கு பேரும் தரும் பிறந்தநாள் பரிசாக பற்றி சொல்லி அடுத்த பதிவு என்னென்ன திருப்பங்கள் நிறைந்து வரும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
கடைசியாக வினய் உடன் பணிபுரியும் அந்த நான்கு பேரும் தரும் பிறந்தநாள் பரிசாக பற்றி சொல்லி அடுத்த பதிவு என்னென்ன திருப்பங்கள் நிறைந்து வரும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.