05-01-2025, 12:56 PM
(03-01-2025, 01:59 PM)vikiviji Wrote: சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இக்கதையை என் சகோ எழுத முடியாமல் போனது இதை இப்போது நான் தொடர விருப்பம் தந்தார் உங்கள் ஆதாரவை வேண்டுகிறேன் நன்றி
மிக்க மகிழ்ச்சி நண்பரே! உங்கள் சகோதரனின் ஆசையை சிறப்பாக நிறைவேற்றி வைக்க நாங்களும் விரும்புகிறோம். சிறப்பாக கதையை தொடர்ந்து எழுதி வாசகர்களை மகிழ்விக்குமாறு வாசகர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
மோனார்.