05-01-2025, 10:02 AM
என்ன கேட்கப்போகிறான்?? எப்போதும் போல பணம்தான் என்று நினைக்கும்போது அப்பேர்ப்பட்ட அழகியை அதுவும் அந்த நிலையில் பார்த்தபின்பு பணம் மட்டுமே கேட்பான் என்று தோணவில்லை.. நிச்சயம் அந்த நபரின் எதிர்பார்ப்பில் அரவிந்தனின் அம்மாவும் இருப்பாள்..