05-01-2025, 01:23 AM
முதலில் ஒரு நன்றி.
கதையை இனிமேல் தான் படிக்க வேண்டும். படித்து விட்டு முழு விமர்சனத்தை தெரிவிக்கிறேன்
Scroll பண்ணி பார்க்கவே இவ்வளவு நேரம் எடுக்கிறது
நீங்கள் எழுதுவதற்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?
பிரம்மிப்பாக இருக்கிறது