Non-erotic தமிழ் கதைகளுக்கு ஏன் ரேட்டிங் இல்ல?
#5
மேல உள்ளே இரண்டு கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒரே விஷயத்தை தான் கூறுகின்றன. ரேட்டிங் அனாவசியம் என்பதே அதுவாகும். இருவரும், ஒரு கதையின் மதிப்பை அதன் ரேட்டிங்கை வைத்து மட்டும் அளவிட முடியாது என்று நீங்கள் வாதாடுவது எனக்கு பிடித்திருக்கிறது. நானும், அதை ஓரளவு ஒத்துக் கொள்கிறேன். தற்போதுள்ள ஒரு வாசகர், ஒரு கதையை தேர்வு செய்யவேண்டுமெனில், அவருக்கு 4 விஷயங்கள் மட்டுமே உள்ளன. கதையின் வகைப்பாடு, கதையின் தலைப்பு, வியூஸ் மற்றும் கமெண்ட்ஸ்களின் எண்ணிக்கை. ரேட்டிங் என்ற ஒன்று இருந்தால், அந்த நான்குடன் சேர்த்து 5ஆவதாக ஒரு விஷயம், ஒரு வாசகர் நம் கதையை தேர்வு செய்வதை முடிவெடுக்க வைக்கின்றது. கதையின் விமர்சனம் மட்டுமே போதுமானது என்றும் கருதுகின்றீர். நான் சொல்வது யாதெனில், ரேட்டிங் என்பதும் ஒரு மறைமுக விமர்சனம் மட்டுமே! வார்த்தைகளால் அல்லாத, ஆனால் கணக்கிடக்கூடிய ஒரு விமர்சனம். இன்னும் சொல்லப்போனால், வார்த்தைகளால் ஆன விமர்சனத்தை விட, ஒரு வாசகருக்கு அதிகம் நம் கதையை பற்றி தெரிவிக்க கூடிய விமர்சனமே ரேட்டிங் ஆகும். ஏனென்றால், ஒரு கதையை மற்றவர்கள் எவ்வாறு விமர்சித்துள்ளனர் என்று ஒரு வாசகர் தெரிந்து கொள்ள வேண்டுமேயானால், அவர் அந்த கதையை கிளிக் செய்திருக்க வேண்டும். அனால், ரேட்டிங் என்ற ஒரு விமர்சனம், ஒரு வாசகரை அந்த கிளிக் செய்ய தூண்டும் ஒரு விஷயமாகும். நான் இங்கு வைக்கும் கருத்து யாதெனில், சில கதாசிரியர்கள், தன்னுடைய சிறந்த கதைக்கு வியூஸ் வருவதில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள். சிலர் அம்மா கதைகளை மட்டுமே வாசகர்கள் விரும்பி படிக்கின்றனர் என்றுமே முறையிடுகின்றனர். என் கருத்து யாதெனில், ஒரு கதை அம்மாவை பற்றிய கதையானால் அதை வாசகர் விரும்பி படிக்கலாம். அந்த கதைக்கு வியூஸ் அதிகமாக வரலாம். வெறும் வியூஸ் வைத்து மட்டுமே வாசகர் தேர்வு செய்ய வேண்டிய பட்சத்தில், அவர் சுலபமாக அதிகமாக வியூஸ் உள்ளே அக்கதைகளை தேர்வு செய்து படிப்பார். அனால், ஒரே வியூஸ் எண்ணிக்கை கொண்ட இரு அம்மா கதைகளில், நல்ல கதையோட்டம் உள்ளே அம்மா கதை, சுமாரான கதையோட்டம் உள்ளே அம்மா கதையோடு ஒப்பிடுகையில், நல்ல ரேட்டிங் பெரும். நான் கூறுவது, ரேட்டிங் என்ற ஒரு விஷயம் இருந்தால், அதிகம் படிக்கப்படாத சில நல்ல கதைகள் வாசகர்களை திருப்தி படுத்தினால், அக்கதைகள் நல்ல ரேட்டிங்கையே பெரும், வியூஸ் வராத பட்சத்திலும். ரேட்டிங் மூலம் கதைகளை வரிசைப்படுத்த முடியுமேயானால், அதிகம் வியூஸ், ஆனால் குறைவான ரேட்டிங் உள்ள சில அம்மா கதைகளை முந்திக்கொண்டு குறைவான வியூஸ் உள்ள, ரேட்டிங் அதிகமாக உள்ளே கதைகள் கதை அட்டவணையில் மேலோங்கி நிற்கும். இது புதிதாக கதை எழுதுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும், அம்மா கதை அல்லாத மற்ற கதை எழுதுபவர்களும் பயனடையலாம் என்பது என்னுடைய கருத்து. நான் இந்த தளத்திற்கு புதிது என்பதால், எனக்கு தளத்தின் பழைய வரலாறு தெரியவில்லை. இதற்கு முன் ரேட்டிங் இருந்து, ஏதோ ஒரு காரணம் கருதி, அது இப்போது விலக்கப்பட்டதா? ஏனென்றால் மற்ற மொழி forumகளில் ரேட்டிங் உள்ளதே!! அவ்வாறு இருந்தால், அக்காரணத்தை தெரிந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். அப்படி இல்லாவிடில், ரேட்டிங் என்ற ஒரு விஷயத்தை கருத்தில் கொள்வது அம்மா கதை அல்லாது மற்ற கதை எழுதுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

PS: Idhu pondra podhu kelvigal sila en manadhil thondruginrana. Avattrai ketkum thread edhavathu ulladhenraal enakku theriyappaduthavum.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் கதைகளுக்கு ஏன் ரேட்டிங் இல்ல? - by antibull007 - 05-01-2025, 01:12 AM



Users browsing this thread: 3 Guest(s)