04-01-2025, 05:59 PM
எனக்கு கலர் எழுத்துக்களில் எழுதுவது தான் பிடித்திருக்கிறது. ஆனால் நிறைய வாசகர்கள் கலர் எழுத்துகள் கண்களை தொந்தரவு செய்வதாக சொன்னதால் இந்த கதையை கருப்பு நிற எழுத்திலேயே எழுத முடிவு செய்திருக்கிறேன்.
அதே சமயம் கதைக்கு நடுவில் போட்டோக்கள் இணைத்திருப்பது கதையை படிக்க தொந்தரவாய் இருக்கிறதா? இல்லை போட்டோக்கள் கதையை படிக்கும் போது இன்னும் ஆர்வத்தை உண்டாக்குகிறதா என்று தெரியவில்லை. வாசகர்கள் தங்கள் கருத்தை சொன்னால் அதற்கு தகுந்த படி எழுதலாம்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.