04-01-2025, 11:48 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நீங்கள் கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி. அம்மா உடன் நடக்கும் சாப்பாட்டு காட்சிகள் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது . இப்போது அவன் பேசிய வார்த்தைகள் கேட்டு ரூமிற்கு உள்ளே சென்றதை பார்க்கும் போது இனிமேல் அவனின் ஆசை அம்மா கதையின் ஹீரோ சொல்வதை அனைத்து கேட்டு நிறைவேற்றி வருவது போல் தெரிகிறது