Non-erotic தமிழ் கதைகளுக்கு ஏன் ரேட்டிங் இல்ல?
#3
ரெப்புடேஷன், லைக்ஸ் இருக்கும் போது அது எதற்கு தேவையில்லாமல்.. என எண்ணி தவிர்த்திருக்கலாம்.

அப்படியே ரேட்டிங் இருந்தாலும் அனைத்து 'அம்மா' கதைகள் மட்டுமே டாப் ரேட்டிங்கில் போய் கொண்டிருக்கும்.

இங்குள்ள கதைகளுக்கு விமர்சனங்கள்.. கருத்துகள் தான் மிக முக்கியம். மற்றவை வெறும் அலங்கார தோரணங்கள்.

வாசகர்கள் எப்படி சிரத்தை எடுத்து விமர்சனங்கள் போடவில்லையோ.. எழுத்தாளர்களும் அவ்வாறே சிரத்தை எடுத்து இங்கு எழுத மாட்டார்கள்.

விமர்சனங்களை வைத்தே அக்கதையின் தரத்தை முடிவு செய்து விடலாம். அதுவும் இல்லையென்றால் லைக்ஸ், வீயூஸ் என தேவையில்லாமல் நம்பர்களை நாட வேண்டியிருக்கிறது.

கதைகள் என்பது நம்பர்களை வைத்து அளவிடும் பொருளா பண்டமா? அது ஒரு உணர்வு பூர்வமான விஷயம். அதை புரிந்து கொண்டால் மற்றவை தேவைப்படாது நண்பா..
[+] 2 users Like Kavinrajan's post
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் கதைகளுக்கு ஏன் ரேட்டிங் இல்ல? - by Kavinrajan - 04-01-2025, 11:22 AM



Users browsing this thread: 1 Guest(s)