04-01-2025, 01:24 AM
அருணுக்கு அப்போது வயது 20, அவனின் தந்தை ஒரு மிக பெரிய தொழில் அதிபர், அருண் தங்க தட்டில் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தான், காரணம் அவன் வீட்டிற்கு ஒரே பிள்ளை, ஆனாலும் எந்த கெட்ட பழக்கமோ இல்லை கெட்ட நண்பர்களோ அவனுக்கு இல்லை. தினமும் அவன் வீட்டில் அவன் தாயுடன் அதிக நேரம் செலவிடுவான், கல்லூரியில் நடக்கும் எல்லா விஷயமும் அவன் அம்மாவிடம் பகிர்ந்து கொள்வான். ஒரு முறை அவனால் காதலிப்பதாக அவன் ஜூனியர் பெண் ஒருத்தி கூறியதையும் அவன் அதற்கு முடியாது என்று சொன்னதையும் கூட அம்மாவிடம் கூறியிருந்தான்.
ஆனால் அவன் வாழ்வில் அந்த வருடம் ஒரு மிக பெரிய சோகத்தை பதிவு செய்த வருடம். அது அவனுக்கு கல்லூரி 3-ம் ஆண்டு. ஒருநாள் அவனின் தந்தை மற்றும் தாய் இருவரும் ஒரு கல்யாண வீட்டிற்கு சென்றனர். அருணுக்கு அடுத்த நாள் மாடல் பரீட்சை இருந்ததால் அவன் செல்லவில்லை. அவர்கள் இருவரும் காரில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது எதிரே வந்த ஒரு லாரி அவர்களின் காரை இடித்து தள்ளியதில் இருவரும் சம்பவ இடத்திலே இறந்தனர். லாரி டிரைவர் குடித்து விட்டு வண்டி ஒட்டியதே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.
இதை கேள்வி பட்டதும் அருண் இடிந்து பொய் விட்டான். அவனின் உலகமே இருண்டு விட்டது. ஆனாலும் துணிவுடன் நின்று இருவரையும் போஸ்ட்மாற்றம் செய்யுது வெளியே எடுத்து அவர்களின் இறுதி சடங்கை முன்னாள் நின்று நடத்தி ஒரு நல்ல மகனாக நடந்தான், ஆனாலும் அவனால் அந்த சோகத்தை தாங்கி கொள்ள முடியவில்லை. அடுத்த நாள் முதலே ஒரு அறையில் முடங்கி போனான். இதுதான் சமயம் என்று அவனின் அப்பாவின் தொழிலை பிடுங்க அவரின் உறவினர் மற்றும் சில நண்பர்கள் காத்து கொண்டிருந்தனர்.
அவன் இப்படி உள்ளேயே அடைந்து இருப்பதையும், அவனின் தொழிலை பிதுங்க காத்திருக்கும் ஓநாய் கூட்டத்தையும் பார்த்த அவன் அப்பாவின் நண்பர் ராம்குமார் மிகவும் வருத்தப்பட்டு, ஒருநாள் அவனை பார்க்க வந்து, அவன் அப்பா எப்படி எல்லாம் கஷ்டபட்டு இந்த தொழிலை தொடங்கி இப்போது இப்படி ஒரு நிலைமையை எட்டினார், அதை காப்பாற்ற நீ வந்த ஆகணும் என்று கூறவே. அவன் அடுத்த நாளே ஒரு வக்கீலை பார்த்து. அந்த தொழிலை நடத்தும் உரிமையை ராம்குமாரிடம் வழங்கினான், மற்றும் அவன் படித்து முடித்து அனுபவத்தை வரவழைத்து கொண்டு அதை எடுத்து நடத்துவதாக அக்ரீமெண்ட் போடப்பட்டது. இது தவிர இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பு, மற்றும் சில பல கடை வாடகை அவனுக்கு வந்தது.
ஆனாலும் அவனால் அவன் அம்மா அப்பா இழப்பை தாங்கி கொள்ள முடியவில்லை, தனிமையை விரும்பினான், எப்போதும் எதையோ சிந்தித்து கொண்டிருந்தான். ஒருநாள் அப்படி அவன் ஏதோ லேப்டாப் வைத்து பிரௌசிங் செய்துகொண்டிருந்தான். அப்போது அவன் கண்ணில் சில செக்ஸ் கதைகள் பட்டது, அதை படிக்க ஆரம்பித்தான், அது அவன் தனிமையை போக்கியதை போல உணரவே இன்னும் பல தளங்களில் கதைகள் படிக்க ஆரம்பித்தான். கூடவே பலான படம் பார்க்கும் பழக்கமும் ஒட்டிக்கொண்டது. இப்போது எல்லாம் படிப்பில் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. கல்லூரியில் கூட படிக்கும் மாணவிகள், ப்ரோபசோர் யாரை பார்த்தாலும் காமமாக பார்த்தான், அனைவரை நினைத்தும் கை அடித்தான்.
அடுத்த செமஸ்டர் தேர்வில் முதல் முறையாக தோல்வியை சந்திக்கிறான். அது அவனை என்னவோ செய்தது, அவன் அம்மா அவனை திட்டுவதை போல உணர்ந்தான். அப்போது அவன் வாரணம் ஆயிரம் படத்தில் வந்த வசனம் அவன் நினைவுக்கு வந்தது, "உங்க வலிய மறக்கும் அப்படினா முதலில் உங்கள் உடம்பில் கவனம் செலுத்துங்கள்" என்று சூர்யா சொல்லுற அந்த வசனத்தை செயல் படுத்தி பார்ப்பது என்று முடிவு செய்து. வாழ்வில் முதல் முறையாக அருகில் இருந்த ஒரு ஜிம்மில் சேர்ந்தான். முதலில் உடற்பயிற்ச்சி கூடுதல் உடல் வழியை கொடுத்தது. பின்னர் பணம் கட்டி அவனுக்கு என்று ஒரு ட்ரைனர் வைத்து பயிற்சி செய்ய ஆரம்பித்தான். 6 மாதம் தவறாமல் ஜிம் சென்றான், அவன் மனதில் ஒரு மாறுதல் வந்தது, அவன் உடலிலும் அது தெரிந்தது. அடுத்த 6 மாதத்தில் பிட் ஆன ஒரு உடலை கொண்டான் அருண். அது போல பல புத்தகங்கள் மற்றும் ஒரு சைக்காட்ரிஸ்ட் டாக்டர் துணையுடன் கையடிக்கும் பழக்கத்தில் இருந்து வெளியில் வந்தான்.
அந்த வருடம் படிப்பிலும் கவனம் செலுத்தி அரியர் எல்லாம் எடுத்துவிட்டான். இப்போது கல்லூரி முடித்து வெளியே வந்து விட்டான். செக்ஸ் கதைகளில் பெரிய அடிக்ட் இல்லை, ஆனாலும் அப்ப அப்ப படித்து வந்தான். அப்படி ஒருநாள் படிக்கும் போது அவன் bdsm பற்றி படித்தான், அதை பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டான். ஆனாலும் எல்லாமே படிப்பு அறிவு மட்டுமே இதுவரை. அவன் படித்த அதே கல்லூரியில் ME பயில இடம் கிடைக்கிறது, அங்கே அவனிடம் காதலை சொன்ன பெண்ணை மறுமுறை சந்திக்கிறான். அவள் அப்போது BE மூன்றாம் ஆண்டு அதே கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் மறுபடியும் இவனிடம் வந்து காதலை சொல்லவே, இப்போது அவன் அவளின் காதலை ஏற்று கொள்கிறான். அவள் ஹாஸ்டலில் தங்கி படிப்பதால் அவளால் பெரிதாக இவனுடன் வெளியே வர முடிவதில்லை.
அவள் பெயர் அனிஷா, வளர்ந்தது எல்லாம் சென்னை அருகில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில். இப்போது காலேஜ் வழங்கும் உதவி தொகையில் தான் படிக்கிறாள். படிப்பில் படு சுட்டி. எப்போதும் முதல் மதிப்பெண் வாங்கும் பெண். மாநிறத்திற்கும் கொஞ்சம் அதிகமான நிறம், பார்ப்பதற்கு கலையான முகம், மற்றும் அளவாக உடல் அமைப்பு கொண்ட பெண். இருவரும் காதலித்து வந்தாலும் போனில் மட்டுமே பேசி கொண்டனர், படிப்பிலும் அவர்கள் கோட்டை விடவில்லை. காதலிக்க ஆரம்பித்து ஒரு 4 மாதம் ஆன பிறகே அவள் முதல் முத்தம் அதுவும் போனில் கொடுத்தாள், அதன் பிறகு போனில் முத்தமிடுவது வாடிக்கையாகி போனது.
அடுத்த சில நாட்களில் அனிஷா கலந்து கொள்ளும் தேசிய விளையாட்டு போட்டி வேறு ஒரு கல்லூரியில் வைத்து நடைபெற இருந்தது. அன்று அருணும் விடுமுறை எடுத்து அனிஷா உடன் சென்றான். அதுதான் அவர்கள் வெளியில் செல்ல ஆரம்பித்த முதல் நாள். அன்று நடந்த பாட்மிண்டன் போட்டியில் அனிஷா முதல் பரிசு எடுத்தாள், கூட வந்த நண்பிகளிடம் சொல்லிவிட்டு சாய்ந்திரம் அருணுடம் அருகில் இருந்த ஒரு ரெஸ்டாரண்ட் சென்று சாப்பிட்டு விட்டு அவளை கொண்டு ஹாஸ்டலில் விட்டு விட்டு வீட்டிற்கு சென்றான்.
அனிஷா கல்லூரி இன்டெர்ன்ஷிப்காக பெங்களூரு சென்றாள். ஒரு வாரம் அவளை பார்க்காமல் இருந்தது திரும்பவும் தனிமையை உணர ஆரம்பித்தான். அன்று இரவு செக்ஸ் கதைகளை படித்து விட்டு தூங்கினான். காலை கண் விழித்ததும் அவன் பால்கனி வெளியே வந்து நின்று பல்விளக்கி கொண்டிருந்தான், அப்போது தான் முதல் முறையாக விஜியை அங்கு பார்க்கிறான், அவள் ஒரு நீல நிற நயிட்டி அணிந்திருதாள், அது அடிக்கின்ற காற்றில் அவளின் அங்கங்களை அவனுக்கு சரியாக காண்பித்தது. அவன் பார்ப்பதை உணர்ந்த விஜி பொறுக்கி என்று திட்டி கொண்டே வீட்டின் உள்ளே சென்றாள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)