03-01-2025, 07:54 PM
சொல்லுங்க நண்பர்களே! இந்த forumல இருக்க கதைகளுக்கு ஏன் ரேட்டிங் இல்ல? சில கதாசிரியர்கள் அம்மா கதைகளை தவிர மற்ற நல்ல கதைகளுக்கு வியூஸ் வர மாட்டேங்குது என்று ரொம்ப ஆதங்க படுகிறார்கள். ரேட்டிங் இருந்தால், அவர்களின் நல்ல கதைகளை வாசகர்கள் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது என்னுடைய கருத்து. அது மட்டுமில்லாமல், கதைகளுக்கு வரும் அனைத்து கருத்துகளும் மற்ற கதாசிரியர்களிடம் இருந்து மட்டுமே வருகிறது. வாசகர்கள் கருத்துகளை பதிவிடுவதில்லை. ரேட்டிங் இருந்தால், அவர்கள் தன்னுடைய கருத்தை அதன் மூலமாக வெளியிட வாய்ப்புள்ளது என்று நான் நினைக்கின்றேன். உங்களுடைய கருத்து என்ன?