03-01-2025, 04:26 PM
நண்பர்களே! இது இந்த தளத்தில் நான் எழுதும் மூன்றாவது கதையாகும். இது வரை எழுதிய இரண்டுமே அம்மாவைப் பற்றியதாகும். ஏற்கனவே இருக்கும் பல அம்மா கதைகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, வாசகர்களின் சலிப்பைப் போக்குவதற்காக, என்னால் முடிந்த முயற்சியே இது. உங்களின் வரவேற்பைப் பெறும் என்று ஆவலுடன் கதையைத் தொடங்க உள்ளேன். நன்றி!!