03-01-2025, 02:37 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக பிரவிணா மற்றும் கார்த்திக் கிராமத்தில் வந்து அமாவாசை அன்று கல்யாணம் செய்து அதன் பிறகு முதலிரவு தயார் ஆகி வந்து அதில் வாணி பெரியம்மா பற்றி சொல்லி அதற்கு விளக்கம் அளித்து அருமையாக இருந்தது