03-01-2025, 02:30 PM
நண்பர்களே!! நான் மற்ற மொழி கதை forumகளுக்கு உள்ளதை போல், ஏன் நம் மொழி forum கதைகளுக்கு ரேட்டிங் இல்லை? அப்படி ரேட்டிங் இருந்தால், வாசகர்களுக்கு கதை தேர்வு சற்று சுலபமாக இருக்கும் அல்லவா?
PS : இந்த கேள்வி இதற்கு முன் கேட்கப்பட்டிருந்தால் என்னை மன்னிக்கவும். இது போன்ற பொதுவான சில கேள்விகளுக்கு, என்னால் விடையை எங்கு அறிவது என்று தெரியவில்லை. இது போன்ற பொது கேள்விகளுக்கு ஏதாவது thread இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.