03-01-2025, 12:34 PM
ராம் பிரசாத் ரமேஷின் ஃபேமிலி உறுப்பினர்கள் யார் மூலமாகவோ அதிக அளவில் பாதிப்பு அடைந்து இருக்கிறான் என்று தோன்றுகிறது.
என்னதான் இருந்தாலும் அவன் அதற்கு பதிலாக பல்வேறு குடும்ப பெண்களை வேட்டையாடி அவர்களை பணயம் வைத்து தொழில் செய்து சம்பாதித்து இருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
குணாவும் தன்னுடைய மகளின் முன்பு நல்லவன் வேஷம் போட்டு கொண்டு வெளியே பல்வேறு குடும்ப பெண்களை வேட்டையாடி அவர்களை சுவைத்து கொண்டு இருப்பதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இருவரும் என்ன நிலைக்கு ஆளாக போகிறார்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன் நண்பா