02-01-2025, 09:29 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மீனாட்சி பற்றி சொல்லி சிவராஜன் கதாபாத்திரம் மிலிட்டரி வேலை செய்து ஓய்வு பெற்று இப்போது டிரைவர் வேலை பாக்குற மாதிரி கொண்டு சென்று அவளது இருவருக்கும் இடையில் நடந்த ஒப்பந்தத்தை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்