02-01-2025, 06:43 PM
(02-01-2025, 05:42 PM)Geneliarasigan Wrote: சில விசயங்கள் எனக்கும் இதுவரை புரியவில்லை நண்பரே.நீங்கள் கேட்ட கேள்வி தான் பல நாளாக எனக்குள்ளேயும் ஓடிக்கொண்டு இருந்தது.இங்கு இன்செஸ்ட் கதைகளை படிக்கும் வாசகர்கள் மிக மிக அதிகம்.அதனால் அந்த கதைகளுக்கு கிடைக்கும் வரவேற்பும் அதிகம்.நானும் இன்செஸ்ட் கதைகளை படிப்பதும் இல்லை,எழுதுவதும் இல்லை.அதனால் அந்த கதைகளை எழுதும் ஆசிரியர்களின் கதைகளையும் படிப்பதும் இல்லை.நான் மெனக்கெட்டு தான் கதையை யோசித்து காட்சியை உருவாக்கி எழுதுகிறேன்.ஆனா views ஏனோ வருவது இல்லை.நான் எழுதும் பாகங்கள் எனக்கு பிடித்து இருக்கிறது.ஆனா மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை.அதனால் சோர்வு அடைந்து அவ்வப்பொழுது எழுதாமல் விட்டு விடுவேன்.பின்பு யாராவது ஒரு வாசகர் பாராட்டி கமென்ட் போட்டால் மீண்டும் உற்சாகம் அடைந்து எழுதுவேன்.இப்போ கொஞ்சம் personal problems சேர்ந்து கொண்டு மனம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகி விட்டது.ஒரு நீண்ட gap.பிறகு ரெண்டு பாகம் எழுதி போட்டு இருக்கிறேன்,தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்காக.நான் ஒரு வாக்குறுதி கொடுத்து இருக்கேன்,எக்காரணத்தை கொண்டும் கதையை பாதியில் நிப்பாட்டி விட மாட்டேன் என்று.ஆனா இப்போ இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் நிப்பாட்டி விடுவேனோ என்று எனக்கே பயமா தான் இருக்கு
இன்செஸ்ட் கதைகளுக்கு ஏன் இப்படி ஒரு வரவேற்பு என்று தெரிந்து கொள்ள சும்மா ஒரு பெண் user id உருவாக்கி,ஒரேயொரு line மட்டும் எழுதி ஒரு திரியை உருவாக்கினேன்..கதையே எழுதவில்லை,ஆனா 15 comments மேலே ரெண்டே நாளில் வந்தது.Views அள்ளி கொண்டு போனது.மாயமலை கதையை யோசித்து யோசித்து விரல் வலிக்க வலிக்க மொபைலில் type செய்த பாகத்துக்கு கூட அந்த அளவு views வரல..நொந்து போய்ட்டேன்.. போங்க.இதுக்கு மேல என்ன தான் முக்கி முனகி fantasy அல்லது வேறு கதைகள் எழுதினாலும் views வராது என புரிந்து கொண்டேன்.ஆர்வம் இருக்கிற வரை எழுதுவேன்.ஆர்வம் போய் விட்டால் நிறுத்தி விட்டு போக வேண்டியது தான்.
உங்களுடைய ஆதங்கம் புரிகிறது சகோதரா!! ஒரு ஆணாக இருப்பவனுக்கு, அவன் அனைத்து இன்னல்களையும் கடந்து, தானே தன்னுடைய நிலையை உயர்த்தி கொண்டு வரும் வரை, யாரும் அவனை கண்டு கொள்வதில்லை. வலைத்தளத்தில், பெண்களுக்கு அந்த நிலை இல்லை. பெண் என்ற பெயரை கேட்டால் மட்டும் போதும், பல ஆண்கள் ஓடி வருவர். அந்த பெண்ணின் பெயரின் பின்னல் இருப்பது உண்மையில் ஒரு பெண் தானா என்று கூட யோசிப்பதில்லை. நாம் எவ்வளவு யோசித்து, கை வலிக்க கதை எழுதினாலும், ஒரு பெண்ணின் 'Hi'யை தோற்கடிக்க போவதில்லை.