02-01-2025, 03:05 PM
(This post was last modified: 02-01-2025, 04:07 PM by Kavinrajan. Edited 3 times in total. Edited 3 times in total.)
இந்த கேள்வி பல நாளா எனக்குள்ளேயும் இருக்கு நண்பா.. என்னோட ஒரு த்ரில்லர் கதையை இங்கிலீஷ்ல மொழி மாற்றம் செய்ஞ்சி அங்க பதிவு பண்ணா என்னனு கூட யோசிச்சிட்டு இருக்கேன்.. அந்தளவுக்கு இங்க திகட்ட திகட்ட போயிட்டு இருக்கு.. மத்த ஜானர் கதைகளுக்கு சரியான வேல்யூ இல்ல..
இன்செஸ்ட் எழுதறது தப்பில்ல.. அதுக்கு மட்டும் ஏன் அவ்ளோ முக்கியத்துவம் தர்றிங்கனு பல முறை என்னோட த்ரியில கேட்டும் யாருமே பதில் சொல்ல மாட்டேங்குறாங்க நண்பா..
இதுக்கு நா பதில் சொன்னா இன்செஸ்ட் எதிர்க்குறேனு பொத்தம் போதுவா சொல்லிடுவாங்க..
ஸோ இன்சேஸ்ட் கதைகளுக்கு மட்டுமே ஆதரவு கொடுப்போம்னு உறுதியா சிலர் இருக்காங்க.. அவங்க இந்த கேள்விக்கு பதில் சொன்னா சரியா இருக்கும்..
இருந்தாலும் என்னோட கதையை படிக்கும் வாசகர்கிட்ட இதே கேள்வியை கேட்டேன்.
அவரு சொன்னத அப்படியே இங்க சொல்றேன்.. இன்செஸ்ட் கதைங்க படிக்குறது ரொம்ப இன்டிரஸ்டிங்கா இருக்கு.. அதுக்காக நா வீட்ல இன்செஸ்ட் செய்றனு தப்பா நினைக்காதீங்க.. இன்செஸ்ட் படிக்க மட்டும் தான்.. அப்படினு முடிச்சாரு.. இன்னொரு விஷயம் அந்த வாசகர் என்னோட த்ரில்லர் கதை கூட வாசிக்க மறுத்துட்டது இன்ஸ்டிரங்கான விஷயம்.
அதே எண்ணத்தில் தான் மத்த வாசகர்களும் இங்க இருப்பாங்கன்னு நினைக்குறேன்.
இப்படி பெரும்பாலான வாசகர்கங்க மத்த ஜானர படிச்சு ஆதரவு கொடுக்காம.. இன்சேஸ்ட்டே கதினு இருந்தா.. பாவம் எழுத்தாளருங்க என்ன பண்ணுவாங்க.. அதான் மொத்தமா உஜாலாவுக்கு மாறிட்டாங்க..
நா இன்செஸ்ட் கதைகள படிப்பதில்லை.. எழுதுவதில்லை.. எதிர்ப்பதும் இல்ல.. ஏன் அதுக்கு மட்டும் அதிகமா ஆதரவு கொடுக்குறிங்கனு கேக்குறேன். அவ்வளவு தான்.
இது தான் என்னோட பதில்.