02-01-2025, 01:12 AM
நண்பர்களே! உங்களோட கருத்த மதிச்சு, நான் இந்த கதைய தொடரலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதனால கதைய முடிக்குறதுக்காக பாகம் - 2 ல எழுதுன கடைசி 3 வரிகளை நீக்கி விட்டேன். இனி வரும் பாகங்களில், அந்த நிகழ்வுக்கு பிறகு, அம்மாவுக்கும் மகனுக்கும் எந்த மாதிரி உறவு முறை இருந்தது என்று பார்ப்போம்.