01-01-2025, 08:27 PM
இந்த கதையோட முடிவு உங்களுக்கு புடிச்சிருக்கா? என்னோட முதல் கதைன்றதால நான் ரொம்ப பெருசா இழுக்க விரும்பல. அதனால நான் சீக்கிரம் முடிச்சிட்டேன். உங்களுக்கு இந்த கதைய நான் தொடரணும்னு விருப்பம் இருந்தா எனக்கு தெரியப்படுத்துங்க.